May 9, 2012
படைப்பாளி

விண்ணுக்கு வருவாயா!

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

ஏணி வைத்துவிட்டேன்

ஏறி வா !

வெண்மேகம் ஏறி

விண்ணில் ஆடலாம்!

Apr 26, 2012
படைப்பாளி

இந்திய நாடாளுமன்றக் குழுவின் நாடக அரங்கேற்றம்!

தமிழ் மக்களின் குறை கேட்பதாய் பொய் சொல்லி சென்று ராஜபக்ஷேவிடம் பரிசில் பெற்ற இந்திய நாடாளுமன்றக் நாடக குழு!

Apr 25, 2012
படைப்பாளி

திருச்சி மா(டு)ர்க்கெட் !

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

நீங்கள் காய்கறி

விற்க,வாங்க வருகிறீர்கள்!

நாங்கள் உண்ண

வருகிறோம் அவ்வளவுதான்!

Pages:1234567...265»
world cinema - chaplin

இத்தளத்தின் இடுகைகளை உங்கள் மின்னஞ்சலில் பெற

Join 3 other subscribers

Plugin from the creators of Brindes :: More at Plulz Wordpress Plugins